தனக்கு வந்த பாலியல் அழைப்பு குறித்து ஓபனாக பேசிய நயன்!

தமிழில் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் நயன்தாரா சினிமாத்துறையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். பலமுறை சொந்த பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் இவர் ஒவ்வொரு முறையும் வேறலெவல் கம்பேக் கொடுத்து அசர வைப்பார். இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட இவர் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மா ஆனார். சமீபத்தில் இவர் நடிப்பில் கனெக்ட் என்ற ஹாரர் படம் வெளியானது. பாலிவுட்டில் ஜவான் படத்தில் நடித்து வரும் நயன்தாரா விரைவில் … Continue reading தனக்கு வந்த பாலியல் அழைப்பு குறித்து ஓபனாக பேசிய நயன்!